10 apps-களுக்கு எல்லையில்லா இலவச இணையத்தை வழங்கும் ஒரே பிரிபெய்ட் திட்டம்.

எல்லையில்லா குறுந்தகவல்கள்

எல்லையில்லா சமூக தகவல்கள்

ஒலி அழைப்புகள் & காணொலி அழைப்புகள்

எல்லையில்லா அழைப்புகள்

10 apps-களுக்கு எல்லையில்லா இலவச இணையம்
RM1, U Mobile எண்களுக்கான
எல்லையில்லா அழைப்புகள்ஒவ்வொரு மாதமும் 1GB அடிப்படை இணையம் இலவசம்
200MB அதிவிரைவு இணையம்
RM6 முன்கூட்டியே வழங்கப்படும் தொகை
5 நாட்கள் இயக்கக் காலம்
2X வேகத்துடன் எல்லையற்ற இணையத்துக்கு GX30-இல் சந்தாதாரராகுங்கள்
RM15/வாரத்துக்கு தொகை அதிகரித்து


+


- வாரத்திற்குக் குறைந்தபட்சம் RM15 தொகை அதிகரித்து இவற்றை அனுபவியுங்கள்:
- • இலவச IDD அழைப்புகள் வாரத்திற்கு வழங்கப்படும்: இந்தியாவிற்கான 80 + Bonus 20 நிமிட வெகுமதி IDD அழைப்புகள் (மாதத்துக்கு 400 நிமிடங்கள்)
- • இலவச IDD அழைப்புகள் & எல்லையில்லா YouTube, கிடைத்ததிலிருந்து 3 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
- • லவச எல்லையில்லா YouTube (காலை 2- காலை10)
- விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது
எல்லையில்லா FUNZ-க்கு மேம்படுத்திக்கொள்ளுங்கள்!
*118*6*2*3# என அழுத்துங்கள்

2X வேகத்துடன் உங்கள் பிரிபெய்ட் திட்டத்தை மேம்படுத்துங்கள்
இதில் மேலும் அதிகமான இணையம் மற்றும் அழைப்புகள் ஆகியவை அடங்கியுள்ளது, இவற்றுடன் உங்கள் குடும்பத்தினருடனேயே இருப்பதாக உணருங்கள்



13 January - 30 April

சந்தாதாரராவதற்கு *118*1*1*3# என அழுத்துங்கள்





சந்தாதாரராவதற்கு *118*1*1*1# என அழுத்துங்கள்
இலவச வைரங்களைப் பெறுங்கள்
& BIGO நேரடி ஒளிப்பாய்வை அனுபவியுங்கள்!
இன்றே Giler Unlimited GX30-இல் சந்தாதாரராகி உடனடியாக 15 வைரங்களைப் பெறுங்கள்!
அதோடு மொத்தம் 100,000 BIGO வைரங்களையும் வெல்லுங்கள்!*
-
Giler Unlimited*GX30-இல் சந்தாதாரராகி உடனடியாக 15 வைரங்களை BIGO LIVE-இல் பெறுங்கள்!
-
உங்களுக்கு ஒரு அறிவிப்பு SMS அனுப்பப்படும், "<BIGO>இடம்<Your BIGO LIVE ID>" என 28118 என்ற எண்ணுக்கு பதில் அனுப்பி உங்களின் 15 வைரங்களை மீட்பு செய்துகொள்ளுங்கள்.
*உங்களின் BIGO Live ID-யை BIGO App-இல் பார்க்க முடியும். -
நீங்கள் இயல்பாகவே கூடுதல் *100,000 வைரங்கள் வெல்லும் வேட்டையில் இணைந்துவிடுவீர்கள்!
*தினமும் 10 வெற்றியாளர்கள் 1,000 வைரங்களை வெல்வர் - ஒவ்வொரு தினசரி வெற்றியாளரும் 100 வைரங்களைப் பெறுவர்!
Data Booster 5
படி 1
181*2*3# என அழுத்துங்கள்
படி 2
"Booster 5" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM5-க்கு பெறுங்கள்
Data Booster
படி 1
118*3*9*2# என அழுத்துங்கள்
படி 2
"Booster" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM10-க்கு பெறுங்கள்
படி 1:
*118*3*9*3# என அழைக்கவும்
படி 2:
பிரிபெய்ட் இருப்புத் தொகையைச் சரிபார்த்தல்
வீட்டிலிருக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுடன்
தொகையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

பிரிபெய்ட் தொகை அதிகரிப்பு படிகள்
-
*118*3*3#*118*3*3# என அழுத்துங்கள்
-
நாட்டைத் தெரிவு செய்யுங்கள்:
- Bangladesh
- Indonesia
- Vietnam
- India
- Nepal
- Pakistan
- Philippines
இந்தியாவிற்கு 4-ஐ தெரிவு செய்யுங்கள் -
பின்வருவனவற்றைத் தெரிவு செய்யுங்கள்:
- கைத்தொலைபேசியில் இருப்புத் தொகையை அதிகரியுங்கள்
- கைத்தொலைபேசியில் இணைய ஒதுக்கீட்டை அதிகரியுங்கள்
- திரும்பிச் செல்ல
தொகையைத் தெரிவு செய்யுங்கள் -
பெறுநரின் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவிடுங்கள்:
(eg, 919512345678)- திரும்பிச் செல்ல
பெறுநரின் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவிடுங்கள் -
தயவு செய்து உங்களின் இடுபெயரைத் தெரிவு செய்யுங்கள்:
- INR50 = RM6
- INR100 = RM11
- INR200 = RM21
- INR500 = RM52
இடுபெயரைத் தெரிவு செய்யுங்கள் -
நீங்கள் 95912345678–க்கு MMK3000 என அனுப்புகிறீர்கள் உங்களின் U Mobile இருப்புத் தொகையிலிருந்து RM15 கழிக்கப்படும்
- உறுதி செய்ய
பரிவர்த்தனையை உறுதிபடுத்துங்கள்
II. IAT பரிவர்த்தனை செய்த பிறகு வாடிக்கையாளரின் கணக்கில் குறைந்தபட்சம் RM5 தொகை இருக்க வேண்டும்.
எ.கா: RM4-க்குப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமாயின், ஒருவரின் கணக்கில் குறைந்தபட்சம் RM9 இருக்க வேண்டும்.