
Postpaid Plans
Discover our latest Postpaid plans, featuring the New Postpaid 38. Experience UNLIMITED Calls with 30GB of High-Speed Data for only RM38/mth. Get yours today!
இப்போது எல்லையற்ற இணையம் & அழைப்புகள் இவற்றோடு 30 மணிநேர வேக ஊக்கியுடன். உங்கள் ஊரில் இருப்பவர்களை அழைக்க BEST IDD கட்டண விகிதத்தையும் அனுபவிக்கலாம்.
சிறந்த மதிப்பு
RM20/மாதம் என மிகக் குறைந்த விலையில்
30 மணிநேர இலவச வேக ஊக்கி
இலவச வேக ஊக்கியுடன் உச்சகட்ட வேகத்தை அனுபவியுங்கள்*!
*5G அல்லது 4G LTE கைப்பேசியின் பிணையம், சேவை எல்லை மற்றும் இணைய ஒதுக்கீட்டின் அடிப்படையில் எது வலுவாக இருக்கிறதோ அதனைப் பொருத்து அமையும்!
எல்லையற்ற இணையம் & அழைப்புகள்
எல்லையற்ற இணையம் & அழைப்புகள் வாயிலாக இங்கும் உங்களின் ஊரிலும் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைப்பில் இருங்கள்.
எந்நேரத்திலும் வீட்டிலிருப்பவர்களை அழையுங்கள்
RM0.06/நிமிடத்திற்கு என்ற இந்தியாவிற்கான IDD கட்டண விகிதத்தில் உங்கள் அன்பிற்குரியவர்களுடன் எந்நேரத்திலும் இணைந்திருங்கள்.
10GB இணையம் /14 நாட்கள் @ RM5
சந்தாதாரராக *118*10*2*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
முழு வேக இணையம்/24 மணிநேரம் @ RM5
சந்தாதாரராக *118*10*2*1# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
3GB Hotspot இணையம்/3 நாட்கள் @ RM3
சந்தாதாரராக *118*10*2*2# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
எல்லையற்ற இணையம், அழைப்புகள் மற்றும் இலவச வேக ஊக்கி ஆகியவற்றுடன் உங்களின் அன்பிற்குரியவர்களுடன் இணைப்பில் இருங்கள்.
* நியாய பயன்பாட்டுக் கொள்கை : U25 திட்டத்தில் 30GB இணைய ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பின்பு அல்லது U35 திட்டத்தில் 100GB இணைய ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பின்பு உங்களின் இணைய வேகம் 512Kbps-க்குக் குறைந்திருப்பதை நீங்கள் உணரக்கூடும்.
Data Booster 5
படி 1
*181*2*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
படி 2
"Booster 5" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM5-க்கு பெறுங்கள்
Data Booster
படி 1
*118*3*9*2# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
படி 2
"Booster" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM10-க்கு பெறுங்கள்
படி 1:
*118*3*9*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்
படி 2:
பிரிபெய்ட் இருப்புத் தொகையைச் சரிபார்த்தல்
{{item.stepTitle}}
{{item.stepTitle}}
Get your questions answered here.
U25 மற்றும் U35 திட்டங்கள் உங்கள் விவேகக் கைப்பேசியில் இணையம் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள சந்தா முறையில் பயன்படுத்தும் பிரிபெய்ட் திட்டமாகும். U25 மற்றும் U35 திட்டங்கள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இந்தச் சிப்பத்தில் இருக்கும் சலுகைகளை அனுபவிக்க உங்களின் சேவை தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும்.
|
U25 |
U35 |
---|---|---|
இணையம் |
எல்லையற்றது (FUP 30GB) |
எல்லையற்றது (FUP 100GB) |
அழைப்புகள் |
எல்லையற்றது (அனைத்து எண்களுக்கும்) |
எல்லையற்றது (அனைத்து எண்களுக்கும்) |
வேகம் |
3Mbps |
6Mbps |
வேக ஊக்கி |
மணிநேரங்கள்/மாதம் |
மணிநேரங்கள்/மாதம் |
Hotspot |
|
3GB |
இல்லை. அனைத்து எல்லையற்ற அழைப்புகளும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு மட்டுமே. இயல்பான IDD கட்டண விகிதம் மற்றும் ரோமிங் கட்டணங்களும் உண்டு.
எங்களின் வேக ஊக்கி நாளொன்றுக்கு 1 மணிநேரமும், அல்லது மாதத்துக்கு 30 மணிநேரங்களும் நீங்கள் அனுபவிக்க வழங்கப்படுகின்றன. உங்களின் இந்த 1 மணிநேர வேக ஊக்கியை MyUMobile app வாயிலாக நீங்கள் மீட்பு செய்யலாம். மீட்பு செய்தவுடன், உங்களின் வேகம் அந்த வேளையில் கிடைக்கப்பெறும் சேவை இணைப்பு மற்றும் வலுவான பிணையம் ஆகியவற்றின் அடிப்படையில் வேகமாகக் கிடைக்கும், 5G அல்லது 4G LTE கைப்பேசியின் பிணையம் உங்களுக்குக் கிடைக்கலாம். 24 மணிநேரங்களில் ஒரு முறை மட்டுமே நீங்கள் இதனை மீட்பு செய்ய முடியும் என்பதனை கவனத்தில் கொள்க. எடுத்துக்காட்டு :
1 மணிநேர வேக ஊக்கி இயக்கத்தில் இருக்கும் காலத்தைய பயன்பாடு நியாய பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டது.
புதிய பிரிபெய்ட் திட்டத்தின் SIM சிப்பத்தை வாங்கும் U Mobile-இன் புதிய அல்லது ஏற்கனவே இருக்கும் சந்தாதாரர்கள் & 23 பிப்பரவரி 2022 முதல் U Mobile-இன் 5G பிரிபெய்ட் திட்டத்திற்கு மாறும் சந்தாதாரர்கள் ஆகியோர் தகுதியுடையோர் ஆவர்.
ஆம், Unlimited Funz SIM சிப்பம் 23 பிப்பரவரி 2022-க்குப் பின்னரும் கிடைக்கப்பெறும். அப்படி நீங்கள் புதிய பிரிபெய்ட் திட்டங்களை (U25 அல்லது U35)வாங்க விரும்பினால்புதியதொரு பிரிபெய்ட் திட்டத்தின் SIM சிப்பத்தை வாங்க வேண்டும்.
தற்போது இருக்கும் பிரிபெய்ட் சந்தாதாரர்கள் புதிய கட்டண விகிதத்தைக் கொண்ட திட்டத்திற்கு மாறும் தேர்வு இன்னும் இல்லை. அப்படி அந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படும் பட்சத்தில் உங்களுக்கு SMS வாயிலாக அறிவிக்கப்படும்.
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}