Data Booster 5

படி 1
*181*2*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள் 

படி 2
"Booster 5" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM5-க்கு பெறுங்கள்



Data Booster

படி 1
*118*3*9*2# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்துங்கள்


படி 2
"Booster" என்பதைத் தேர்ந்தெடுத்து கூடுதல் இணையத்தை வெறும் RM10-க்கு பெறுங்கள்