-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

FAQ - Prepaid Daily Data Plans (India)

  1. MyUMobile செயலி
  2. 1-ம் படி - MyUMobile செயலியை தொடங்குதல்
    2-ம் படி - Add-Ons-ஐ தேர்வு செய்யவும்.
    3-ம் படி - MB பட்டியலிலிருந்து அன்றாட இணைய திட்டத்தைத் தேர்வு செய்யவும்.

  3. UMB
  4. 1-ம் படி - *118*2*1*# என அழுத்தவும்.
    2-ம் படி - MB - தின இணைய திட்டத்திற்கு 1 - ஐ தேர்வு செய்யவும்.

  5. SMS
  6. 28118 என்ற எண்ணிற்கு <On MBDay> என்று SMS அனுப்பவும்

    வெற்றிகரமான செயல்பாட்டிற்கு போதிய மீதத் தொகை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். எ. கா. MB-Day activation-க்கு RM5

ஆம். பயனீடு செய்வதற்கு உங்கள் கணக்கில் போதிய மீதத் தொகை இருப்பின் MB-Day திட்டத்தைத் தவிர்த்து, மற்றவை தானியங்கியாக செல்லுபடி காலம் முடிந்த அளவில், சேவையைப் புதுப்பித்துக் கொள்ளும்.

ஆம். தானியங்கியாக புதுப்பித்தல் நாளிற்கு முன்பாகவும் சேவை பயனீடு புதுப்பித்தல் செய்த பின்னரும் SMS அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

ஆம். எச்சரிக்கை SMS மற்றும், உங்களின் இணைய ஒதுக்கீடு ஏறக்குறைய முடிந்த அளவில் இருப்பது, அல்லது புதுப்பித்தல் தேவைப்படுவது போன்ற பல்வேறு நிலையிலான பயன்பாடு பற்றிய தகவல்களுக்கு அகப்பக்கத்திற்கான முகவரி வழங்கப்படும்

உங்களுக்குத் தேவையான திட்டத்தைப் பெற நீங்கள் போதிய மீதத் தொகையை உங்கள் கணக்கில் வைத்திருக்க வேண்டும். எ. கா. MB-Day திட்டத்திற்கு RM5-க்கு மேல் உங்கள் வைப்பில் இருக்க வேண்டும்.

  1. MyUMobile App
  2. 1-ம் படி - MyUMobile செயலியை தொடங்குதல்
    2-ம் படி - USAGE BALANCE-க்குச் செல்லவும்.
    3-ம் படி - தினசரி இணைய திட்டத்திற்கு மேல் நோக்கிச் செல்லவும்.

  3. UMB
  4. *118*2*3*# என அழுத்தவும்.

  5. SMS
  6. Send <MBDay> to 28118

ஆம். MB-Day திட்டத்தில் இருந்து நீங்கள் வெளியேற முடியும். வெளியேறுவதற்கு, *118*2*4*# என அழுத்தவும். உறுதிப்படுத்துளுக்குப் பின் உங்கள் திட்டம் உடனடியாக நீக்கப்படும்.

நீங்கள் தானியங்கி புதுப்பித்தலை நிறுத்துவதற்கும் விண்ணப்பிக்கலாம். உங்கள் திட்டம் காலாவதி ஆனவுடன் நீக்கப் பட்டுவிடும். தானியங்கி புதுப்பித்தலை நிறுத்துவதற்கு *118*2*5*# என அழுத்தவும்.

உங்கள் கணக்கு இயக்க நிலையில் இருந்தால் மட்டுமே MB இணைய திட்ட சேவைகளைப் பெற முடியும்.

இல்லை, உங்கள் திட்டம் கணக்கு இயக்க நிலையில் இல்லாதிருக்கும் போது தானியங்கி புதுப்பித்தல் செய்யாது.