
Postpaid Plans
Enjoy up to 1,000GB 5G data with our new U Postpaid plans. Check it out now!
U25 மற்றும் U35 திட்டங்கள் உங்கள் விவேகக் கைப்பேசியில் இணையம் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள சந்தா முறையில் பயன்படுத்தும் பிரிபெய்ட் திட்டமாகும். U25 மற்றும் U35 திட்டங்கள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இந்தச் சிப்பத்தில் இருக்கும் சலுகைகளை அனுபவிக்க உங்களின் சேவை தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும்.
|
U25 |
U35 |
---|---|---|
இணையம் |
எல்லையற்றது (FUP 30GB) |
எல்லையற்றது (FUP 100GB) |
அழைப்புகள் |
எல்லையற்றது (அனைத்து எண்களுக்கும்) |
எல்லையற்றது (அனைத்து எண்களுக்கும்) |
வேகம் |
3Mbps |
6Mbps |
வேக ஊக்கி |
மணிநேரங்கள்/மாதம் |
மணிநேரங்கள்/மாதம் |
Hotspot |
|
3GB |
இல்லை. அனைத்து எல்லையற்ற அழைப்புகளும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு மட்டுமே. இயல்பான IDD கட்டண விகிதம் மற்றும் ரோமிங் கட்டணங்களும் உண்டு.
எங்களின் வேக ஊக்கி நாளொன்றுக்கு 1 மணிநேரமும், அல்லது மாதத்துக்கு 30 மணிநேரங்களும் நீங்கள் அனுபவிக்க வழங்கப்படுகின்றன. உங்களின் இந்த 1 மணிநேர வேக ஊக்கியை MyUMobile app வாயிலாக நீங்கள் மீட்பு செய்யலாம். மீட்பு செய்தவுடன், உங்களின் வேகம் அந்த வேளையில் கிடைக்கப்பெறும் சேவை இணைப்பு மற்றும் வலுவான பிணையம் ஆகியவற்றின் அடிப்படையில் வேகமாகக் கிடைக்கும், 5G அல்லது 4G LTE கைப்பேசியின் பிணையம் உங்களுக்குக் கிடைக்கலாம். 24 மணிநேரங்களில் ஒரு முறை மட்டுமே நீங்கள் இதனை மீட்பு செய்ய முடியும் என்பதனை கவனத்தில் கொள்க. எடுத்துக்காட்டு :
1 மணிநேர வேக ஊக்கி இயக்கத்தில் இருக்கும் காலத்தைய பயன்பாடு நியாய பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்டது.
நீங்கள் 1 மணிநேர வேக ஊக்கியை மீட்பு செய்ய அனுமதிக்கப்படும் ஆயினும் உங்களின் வேகம் 512kbps என்ற அளவிலேயே தொடர்ந்து இருக்கும். FUP-யை அடைந்த பின்னரும் முழுமையான வேக ஊக்கியைப் பெற, எங்களின் Turbo Booster-ஐ (RM5 /24மணிநேரங்கள்) வாங்கலாம் அல்லது U25 & U35 திட்டத்தை மீண்டும் வாங்கலாம்.
புதிய 5G பிரிபெய்ட் சிப்பத்தில் சந்தாதாரர்களாக இருக்கும் அனைவரும் இந்த இணைய திட்டத்தில் சந்தாதாரராகலாம். Unlimited Funz, Power Prepaid, U Mobile அகண்ட அலைவரிசைத் திட்டம் ஆகிய அனைத்து பழைய கட்டண விகித திட்டங்களின் சந்தாதாரர்கள் U25 மற்றும் U35 திட்டத்தில் இணையவியலாது.
U25 மற்றும் U35 இணைய திட்டங்கள் விவேகக் கைப்பேசி மற்றும் டேப்லட் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எல்லையற்ற இணையம் உங்களின் விவேகக் கைப்பேசியில் சொந்த பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது. இருப்பினும், U35 திட்டத்தில் உங்களுக்கு 3GB இலவச நடமாடும் hotspot இணையம் வழங்கப்படுகிறது. இதிலிருந்து இணைய ஒதுக்கீட்டை நீங்கள் மற்ற தொடர்பாடல் கருவிகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். அனைத்து நடமாடும் hotspot பயன்பாடும் இந்த ஒதுக்கீட்டிலிருந்து கழிக்கப்படும்.
நீங்கள் UMB (*118#) அல்லது MyUMobile App வாயிலாக 3GB hotspot ஒதுக்கீட்டை 3 நாட்களுக்கு RM3 என்ற விலையில் எங்களின் Hotspot Booster-ஐ வாங்கலாம். நீங்கள் U35 திட்டத்திற்கும் மேம்படுத்திக்கொள்ளலாம், இதில் 3GB hotspot உடன் வருகிறது.
நீங்கள் நடமாடும் hotspot-ஐ 64kbps வரை குறைக்கப்பட்ட வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
U25 & U35 திட்டங்களுக்கு இணைய ஒதுக்கீட்டில் வரம்புகள் ஏதும் இல்லை. எங்களின் நியாய பயன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் உங்களது எல்லையை அடைந்துவிட்டாலும் தொடந்து இணைப்பில் இருப்பீர்கள்.
U25 & U35 திட்டங்கள் நியாய பயன்பாட்டுக் கொள்கையோடு (FUP)வருகின்றன. FUP வரம்பு அடையப்பட்ட பின், இந்த பயன்பாடு காலாவதியாகும்வரை 512kbps என்ற வேகத்தில் இணைய பயன்பாடு வழங்கப்படும் என சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்படும். U25-க்கான FUP 30GB & U35-க்கு 100GB. குறைந்த வேகத்திலான இணைய பயன்பாட்டுக்கு வரம்புகள் இல்லை. குறைக்கப்பட்ட வேகமும்கூட இயல்பான காணொலிகளைக் காண, சமூக வலைத்தலங்கள், இசைத் தளங்கள் மற்றும் இணைய உலாவல் போன்ற இன்னும் பலவற்றிற்கு சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தைத் தரவல்லது.
U25 அல்லது U35-ஐ கீழ்க்காணும் வழிகளில் நீங்கள் இயக்கம் செய்யலாம்:
1. MyUMobile App
படி 1 - MyUMobile App-ஐ பதிவிறக்கம் செய்யவும்
படி 2 - Add-Ons-ஐ தேர்வு செய்யவும்
படி 3 - U25 அல்லது U35-ஐ தேர்வு செய்யவும்
2. UMB
படி 1 - *118*10# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்
படி 2 - உங்களின் சந்தா நிலையை உறுதிபடுத்தவும்
நீங்கள் U25 மற்றும் U35 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கம் செய்ய உங்கள் சேவைக்கணக்கில் முறையே RM20 அல்லது RM35 தொகை மீதம் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
U25 & U35 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். உங்களின் சேவைக்கணக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தானியங்கியாகப் புதுப்பிக்கப்படும், இதற்கு உங்களின் சேவைக்கணக்கில் போதுமான தொகை மீதம் இருப்பது அவசியமாகும்.எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் U25 திட்டத்தில் 12 நவம்பர் இரவு 8.53-க்கு சந்தாதாரராகியிருந்தால், உங்களின் கணக்கு 11 டிசம்பர் இரவு 8.53-க்குப் புதுபிக்கப்படும்.
தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் & ஒரு நாளுக்கு முன்னரும் நினைவுறுத்தல் (SMS) அனுப்பப்படும்.
ஆம். உங்களின் சந்தாநிலையை அறிவிக்கும் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.
உங்களின் தானியங்கி புதுப்பிப்பு செய்யப்பட இயலாமல் போனால், அதற்குக் காரணம் உங்களின் சேவைக்கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாது போயிருக்கலாம் அல்லது உங்களின் சேவை உயிர்ப்பற்ற காலத்தில் (passive period) இருக்கலாம். தானியங்கி புதுப்பிப்பு முறை மீண்டும் அடுத்த நாள் புதுப்பிப்பைச் செயல்படுத்தும்.
நீங்கள் இந்தத் தானியங்கி புதுப்பிப்புச் சேவையை UMB வாயிலாக *118*1*5# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தி நிறுத்தம் செய்யலாம்.
முடியாது, சேவை உயிர்ப்பற்ற காலத்தில் (passive period) U25 அல்லது U35 திட்டத்தில் நீங்கள் சந்தாதாரராகவோ அல்லது தானியங்கி புதுப்பிப்பையோ செய்ய இயலாது.
பயன்படுத்தப்படாத hotspot ஒதுக்கீடு வெளியேற்றப்படும், அது புதிய புதுப்பிப்பில் சேர்க்கப்படாது.
நீங்கள் தானியங்கியாக U25 அல்லது U35 திட்டத்திலிருந்து விளக்கப்படுவீர்கள், அதோடு பயன்படுத்தப்படாத hotspot ஒதுக்கீடு நிறுத்தம் செய்யப்பட்டுவிடும்.
இல்லை. U25 அல்லது U35 திட்டத்தை இத்தனை முறைதான் இயக்கம் செய்ய இயலும் என வரம்புகள் ஏதும் இல்லை.
முடியும், U25 அல்லது U35 தினமும் 1 மணிநேர வேக ஊக்கியோடு வருகிறது. அதோடு, நீங்கள் Turbo Booster-ஐ வெறும் RM5-க்கு இயக்கம் செய்யலாம், இது 24 மணிநேரங்கள் செல்லுபடியாகும்.
முடியாது. நீங்கள் இயக்கம் செய்திருக்கும் வேக ஊக்கியின் ஒதுக்கீடு முடியும் வரை அல்லது அதன் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை காத்திருந்துதான் அடுத்ததை இயக்கம் செய்ய முடியும். அதாவது நீங்கள் ஒரே நேரத்தில் பல Hotspot Boosters மற்றும் Turbo Boosters-களை இயக்கம் செய்ய முடியாது.
இருந்தபோதும், நீங்கள் ஒரு Hotspot Booster மற்றும் ஒரு Turbo Booster-ஐ ஒரே நேரத்தில் இயக்கம் செய்ய முடியும். இந்த இரு வேக ஊக்கிகளையும் நீங்கள் இயக்கம் செய்த பிறகு, உங்களின் hotspot பயன்பாடு Hotspot Booster-இன் சிப்பத்திலிருந்து கணக்கிடப்படும், இதனால் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை வேகக் கட்டுப்பாடு இன்றி நீங்கள் பயன்படுத்த முடியும்.
அந்த வேக ஊக்கிகளின் மீதமிருக்கும் ஒதுக்கீடுகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகியவை நிறுத்தம் செய்யப்படும், அதோடு பயன்படுத்தப்படாத ஒதுக்கீகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் யாவும் திருப்பிக் கொடுக்கப்படாது.
நீங்கள் இந்த வேக ஊக்கிகளை பின்வறும் வகைகளில் இயக்கம் செய்யலாம்:
முடியும், Hotspot மற்றும் Turbo Boosters-களினூடே நீங்கள் இந்த இயல்பான ஊக்கியையும் இயக்கம் செய்ய முடியும். இருப்பினும், இந்த 3 வேக ஊக்கிகளின் செல்லுபடியாகும் காலமும், அவற்றை நீங்கள் வெற்றிகரமாக இயக்கம் செய்த நேரத்திலிருந்து கணக்கிடப்படும். உங்களின் திட்டம் எல்லையற்ற இணையத்தைக் கொண்டிருப்பதால், இயல்பான வேக ஊக்கியை இயக்கம் செய்வதைக் காட்டிலும் எப்போதும் Turbo Booster-ஐ இயக்கம் செய்வதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
If you require further assistance, you can get in touch with us via the following channels.
MyUMobile App
Reach out to us through the MyUMobile App.
Drop us your message on Messenger.
Tweet us your enquiries and we will get back to you as soon as we can!
{{deviceBrand}}
{{deviceModel}}
{{deviceBrand}}
{{deviceModel}}